TN Postal
TN Postal Circle Result 2020 – தமிழக அஞ்சல் துறை GDS தேர்வு முடிவுகள்
தமிழ்நாடு தபால் துறை GDS தேர்வு பட்டியல் 2020. மொத்தம் 3162 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு, கிளை போஸ்ட் மாஸ்டர் (பிபிஎம்), உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (ஏபிபிஎம்) மற்றும் டக் சேவக் ஆட்சேர்ப்பு பணிகளுக்கான ஆன்லைன் பதிவு 01.09.2020 முதல் 30.09.2020 வரை செயல்பாட்டில் இருந்தன. தற்போது இந்த பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2020
நிறுவனம் | இந்திய தபால் துறை |
பணியின் பெயர் | Branch Postmaster(BPM), Assistant Branch Post Master(ABPM) & Dak Sevak BPM |
மொத்த பணியிடங்கள் | 3162 |
Result | Released |
தேர்வு செயல் முறை | Merit List |
தமிழக அஞ்சல் துறை தேர்வு செயல் முறை:
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் 10 ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் அவர்களுக்கு அடிப்படை கணினி செயல் முறை தெரிந்து இருக்க வேண்டும்.
How to Download TN GDS Result 2020:
- இந்தியா போஸ்டின் ஆன்லைன் கிராமின் டக் சேவக் போர்ட்டலைப் பார்வையிடவும்.
- அஞ்சல் வட்டம் / மாநிலங்களின் பட்டியல் தோன்றும். அதில் தமிழக மாநிலத்தைத் தேடி, வழங்கப்பட்ட “முடிவுகள்” இணைப்பைக் கிளிக் செய்க.
- முடிவு இணைப்பு தகுதி பட்டியலை கிளிக் செய்தால் பி.டி.எஃப் பதிவிறக்கம் செய்யப்படும்.
- PDF ஐத் திறந்து பட்டியலில் உள்ள பெயரைச் சரிபார்க்கவும்.
- எதிர்கால பயன்பாட்டிற்கு அச்சுப்பொறியை Print Out எடுத்துக் கொள்ளுங்கள்.
Download TN Postal Circle Result 2020 – Released
Latest Govt Jobs
-
Last Date : 22.04.202110th, Diploma, Any Degree
-
-
Last Date : 20.05.202110th, 12th, Diploma, Bachelor Degree
-
Last Date : 21.05.2021Diploma, B.Tech, Engineering
-
Last Date : 15.04.202110th, 12th, Bachelor Degree
-
Last Date : 02.05.202110th, 12th, Any Degree
-
-
Last Date : 18.04.2021BE, B.Tech, Diploma, Bachelor Degree