NHIDCL அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.
அதில் Executive Director, General Manager, Deputy General Manager, Manager பணிகளின் காலியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணியிடங்களுக்கு எங்கள் வலைத்தளத்தில் உள்ள தகவல்களின் படி விண்ணப்பித்து கொள்ளலாம் என கேட்டு கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | NHIDCL |
பணியின் பெயர் | Executive Director, General Manager, Deputy General Manager, Manager |
பணியிடங்கள் | 81 |
கடைசி தேதி | 16.12.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
NHIDCL காலிப்பணியிடங்கள் :
Executive Director, General Manager, Deputy General Manager, Manager பணிகளுக்கு NHIDCL நிறுவனத்தில் 81 காலிப்பணியிடங்கள் உள்ளன.
NHIDCL வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 61 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாட்டுக் கழக கல்வித்தகுதி :
- Manager , Deputy general Manager , General Manager , Executive Director (T/P) – Civil/ Mechanical/ Electrical Engineering போன்றவற்றில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- General Manager (Land Acquisition and Coordinating) – Degree in Law, MBA தேர்ச்சி பெற்றவர்கள். ஏதேனும் ஒரு Degree தேர்ச்சி பெற்றாலும் போதுமானது
- Deputy General Manager (Fin) – CA, Degree in Business Management தேர்ச்சி பெற்றவர்கள். ஏதேனும் ஒரு Degree தேர்ச்சி பெற்றாலும் போதுமானது
- Manager (Finance) – CA அல்லது ஏதேனும் ஒரு Degree தேர்ச்சி பெற்றாலும் போதுமானது
விண்ணப்பதாரிகள் குறைந்தபட்சம் 03 முதல் அதிகபட்சம் 18 வருடங்கள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
NHIDCL தேர்வு செயல்முறை :
பதிவுதாரர்கள் Educational Qualification, Experience, Other Skills and Knowledge மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 16.12.2020 அன்றுக்குள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலாம் தங்கள் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
Download Notification of NHIDCL Recruitment 2020
Download Notification of NHIDCL Recruitment 2020 – Manager (Finance)
Govt Jobs For CA, Any Degree, LLB, Qualifications
-
Last Date : 19.02.2021Any Degree,
-
Last Date : 23.02.202112th, Diploma, Bachelor Degree,
-
-
Last Date : 12.02.2021M.Sc, Engineering,
-
Last Date : 06.02.2021Any Degree,
-
Last Date : 05.02.20218th, Master Degree,
-
-
-
Last Date : 04.02.202112th, ITI, Diploma, NURSING,