Job Details

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வேலை

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) ஆனது அங்கு காலியாக உள்ள பணிகளை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு நிறுவனத்தின் அந்த அறிவிப்பில் Executive மற்றும் Joint Director பணிகள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நிலையில், விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே உள்ள இணையதளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

Image result for join our whatsapp group

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் FSSAI
பணியின் பெயர் Executive & Joint Director 
பணியிடங்கள் 03
கடைசி தேதி 15.01.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
 
FSSAI காலிப்பணியிடங்கள் :

Executive மற்றும் Joint Director பணிகளுக்கு 03 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அந்நிறுவன அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு பணிகள் – வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56-58 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

FSSAI கல்வித்தகுதி :

மத்திய/ மாநில/யூனியன் பிரதேச/ பல்கலைக்கழக/ பொதுத்துறை/ ஆராய்ச்சி நிறுவனங்களில் வழக்கமான ஒத்த பதவிகளை வகிப்பவராக இருக்க வேண்டும். மேலும் சம்பத்தப்பட்ட பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.78,800/- முதல் அதிகபட்சம் ரூ.2,18,200/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Written Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அரிசிவப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

FSSAI விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 15.01.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு பதிவு செய்த படிவத்தின் நகலினை வரும் 22.01.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Official Notification PDF – Download

Apply Online 

To Get Free Govt Job Alert : Click Here to Subscribe

Govt Jobs For Bachelor Degree, Qualifications