Job Details

Institute of Banking Personnel Selection

Last Dates : 23.11.2020
Engineering,
IBPS SO வேலைவாய்ப்பு ஆன்லைன் பதிவு தொடங்கியது

வங்கி காலியிடங்களை நிரப்பும் வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது பல்வேறு பிரிவுகளை கொண்ட சிறப்பு அதிகாரிகள் (SO) பணியிடங்களை நிரப்ப முன்னதாக அறிவித்து இருந்தது.

அதாவது I.T. அதிகாரி, வேளாண் கள அலுவலர், ராஜ்பாஷா அதிகாரி, சட்ட அதிகாரி, மனிதவள / பணியாளர் அலுவலர் மற்றும் சந்தைப்படுத்தல் அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Image result for join our whatsapp group

வேலைவாய்ப்பு செய்திகள்

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்களுக்கான ஆன்லைன் பதிவு முகவரி இன்று (02.11.2020) முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. எனவே வங்கி வேலை தேடும் நபர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

நிறுவனம் Institute of Banking Personnel Selection
பணியின் பெயர் Specialist Officers (I.T. Officer, Agricultural Field Officer, Rajbhasha Adhikari, Law Officer, HR/Personnel Officer & Marketing Officer)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்கும் முறை  Online
விண்ணப்பித்தற்கான கடைசி தேதி  23.11.2020
 
IBPS கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் / பி.ஜி பட்டம் / பொறியியல் முடித்திருக்க வேண்டும். கல்வித் தகுதி பற்றிய முழு விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

IBPS SO வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 30 ஆண்டுகள் இருக்க வேண்டும்.

IBPS SO  பதவிகளுக்கான தேர்வு செயல்முறை:

IBPS பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் பூர்வாங்க தேர்வு (Preliminary Exam), பிரதான தேர்வு (Main Exam) மற்றும் நேர்காணலின் (Interview) அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

IBPS விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் https://www.ibps.in/  என்ற இணைய முகவரி மூலம் 23.11.2020 வரை இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

Download Advertistment 2020

Apply Online

To Get Free Govt Job Alert : Click Here to Subscribe

Govt Jobs For Engineering, Qualifications