Job Details

IFGTB கோயம்புத்தூர்

Last Dates : 31.12.2020
10th, 12th
Forest Guard வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

ஃபாரெஸ்டர், துணை ரேஞ்சர், ஸ்டெனோகிராஃபர், வன காவலர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் கோயம்புத்தூரில் உள்ள வன மரபியல் மற்றும் மர

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 30.11.2020 இறுதி நாள் என்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் காலதாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Image result for join our whatsapp group

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் IFGTB கோயம்புத்தூர்
தேர்வின் பெயர் Forester, Deputy Ranger, Stenographer, Forest Guard & Technician
பணியிடங்கள் 08
கடைசி தேதி  30.11.2020 & 31.12.2020
விண்ணப்பிக்கும் முறை  Offline

IFGTB கோயம்புத்தூர் பணியிட விவரங்கள்:

Forester, Deputy Ranger, Stenographer , Forest Guard, Technician பதவிக்கு மொத்தம் 08 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10/12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். மேலும் அவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வரை இருக்க வேண்டும். தேர்ந்து எடுக்கப்படும் விண்ணப்பத்தர்களுக்கு மாதம் ரூ.25500-81100 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

IFGTB விண்ணப்பிக்கும் முறை:

ஃபாரெஸ்டர், துணை ரேஞ்சர், ஸ்டெனோகிராஃபர், வன காவலர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 30.11.2020 க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு விவரங்களை அறிய எண்கள் வலைத்தளத்தை பின் தொடரவும்.

Download Notification 2020 Pdf

To Get Free Govt Job Alert : Click Here to Subscribe