Central Teacher Eligibility Test (CTET)
மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE) நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்விற்கான (CTET) தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வர்கள் இந்த தேர்விற்கான தேதி மற்றும் தேர்வு குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
CTET தேர்வு !
ஒவ்வொரு வருடமும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE) ஆனது நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு மத்திய ஆசிரியர் தகுதி தேர்வினை நடத்துகிறது. இதில் தேர்ச்சி அடைபவர்களே பணியில் நீடிக்க முடியும் அல்லது பணி வாய்ப்பினை பெற முடியும். வருடந்தோறும் நடத்தப்படும் இந்த தகுதி தேர்வுகள் இந்த வருடமும் நடைபெற இருந்தது.
ஆனால் கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் காரணமாக ஊடரங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் இந்த ஆண்டு CTET தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால் மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.
மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு தேதி !
மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE) ஆனது மத்திய ஆசிரியர் தகுதி தேர்வினை (CTET) வரும் ஜனவரி மாதம் 31ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளது. தேர்விற்கான அட்மிட் கார்டு, தேர்வு மையங்கள் உள்ளிட்ட ஏனைய தகவல்களை பின்னர் அறிவிக்க இருப்பதாக CBSE தெரிவித்து உள்ளது.
Download Exam Date 2020 Pdf
Govt Jobs For Bachelor Degree, B.Ed, B.A, B.Sc Qualifications
-
Last Date : 23.02.202112th, Diploma, Bachelor Degree,
-
Last Date : 06.02.2021Bachelor Degree,
-
-
-
-
Last Date : 02.02.2021Diploma, Bachelor Degree,
-
Last Date : 30.01.2021Bachelor Degree, Master Degree,
-
-
Last Date : 29.01.2021Bachelor Degree,