Job Details

2 லட்ச ஊதியத்தில் போக்குவரத்து கழகத்தில் வேலை

தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தின் (NCRTC) காலியிடங்களை நிரப்ப தகுதியான இந்திய பட்டதாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்படுவதாக தற்போது புதிய வேலைவாய்ப்பு

மத்திய அரசின் இந்த போக்குவரத்துக் கழகத்தில் Project Manager பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அந்த பணியிட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. திறமையுள்ள பட்டதாரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் மற்றும் தகுதிகளை நன்கு ஆராய்ந்து அதனடிப்படையில் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் NCRTC
பணியின் பெயர் Project Manager
பணியிடங்கள் 01
கடைசி தேதி 30.11.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
NCRTC காலிப்பணியிடங்கள் :

தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் Project Manager பணிகளுக்கு என ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

NCRTC வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 06.11.2020ம் தேதி கணக்கீட்டின் படி அதிகபட்சம் 62 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

NCRTC கல்வித்தகுதி :
  • அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Engineering பாடப்பிரிவுகளில் ஒரு Graduate Degree தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
  • Project management / Human Resource Planning / Training & Development போன்ற செயல்பாடுகளில் குறைந்தபட்சம் 25 வருடங்களாவது அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
NCRTC ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.1,23,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,20,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

NCRTC தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பத்தாரர்கள் Personal Interview, Medical Fitness மூலமாக தேர்ந்த்தெடுக்கப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர் 30.11.2020 அன்றுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பபடிவத்தினை தேவையான சான்றிதழ்களுடன் அதிகாரபூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Official Notification & Application form PDF

To Get Free Govt Job Alert : Click Here to Subscribe

Govt Jobs For Bachelor Degree, Engineering Qualifications