தமிழக அரசின் கீழ் செயல்படும் தமிழ்நாடு இ-சேவை மைய ஆளுமை நிறுவனத்தில் இருந்து காலிப்பணியிட அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது.
அந்த அறிவிப்பில் Programmer, Software Programmer, OS and DB administration ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்ததால் விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு தகுதியானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான தகுதிகளையும் தேவையான தகவல்களையும் கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | TNEGA |
பணியின் பெயர் | Programmer, Software Programmer, OS and DB administration |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | Soon |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
தமிழ்நாடு இ-சேவை மைய வேலைவாய்ப்பு :
தமிழ்நாடு இ-சேவை மையங்களில் Programmer, Software Programmer, OS and DB administration பணிகளுக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு இ-சேவை மைய கல்வித்தகுதி :
- Programmer – சம்பத்தப்பட்ட பாடப்பிரிவில் B.E/ BCA/ MCA/ M.sc ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பனி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- Software Programmer – Information Technology or Computer Science பாடப்பிரிவில் B.E/ B.Tech/ MCA/ M.sc ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2-4 ஆண்டுகள் பனி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- OS and DB administration – சம்பத்தப்பட்ட பாடப்பிரிவில்B.Tech/ MCA ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பனி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் தமிழக அரசின் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.
Apply Online
Govt Jobs For Any Degree, Qualifications
-
Last Date : 09.02.202110th, 12th, Any Degree,
-
-
-
Last Date : 14.02.20218th, Diploma, Any Degree,
-
Last Date : 05.02.202110th, 12th, Diploma, Any Degree,
-
Last Date : 15.02.202110th, 12th, Any Degree,
-
-
-
Last Date : 30.01.2021Any Degree,