Job Details

சென்னை மாநகராட்சி

Last Dates : 28.11.2020
8th, 10th, 12th,
தமிழக கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2020

பெருநகர சென்னை மாநகராட்சி – பொது சுகாதாரத் துறையில் காலியாக உள்ள சுகாதார பணியாளர் / உதவியாளர், டிரைவர்கள் மற்றும் பேட்டரி ரிக்‌ஷா ஆபரேட்டர் பணியிடங்களை நிரப்

இதற்கு மொத்தம் 10000 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் 18.11.2020 முதல் 28.11.2020 வரை நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Image result for join our whatsapp group

நிறுவனம் சென்னை மாநகராட்சி
பணியின் பெயர் சுகாதார பணியாளர் / உதவியாளர், டிரைவர்கள் மற்றும் பேட்டரி ரிக்‌ஷா ஆபரேட்டர்
பணியிடங்கள் 10000
தேர்வு செயல் முறை Interview
நேர்காணல் நடைபெறும் நாள் 18.11.2020 to 28.11.2020

பெருநகர சென்னை மாநகராட்சி காலிப்பணியிட விவரங்கள்:

சுகாதார பணியாளர் / உதவியாளர், டிரைவர்கள் மற்றும் பேட்டரி ரிக்‌ஷா ஆபரேட்டர் பதவிக்கு 10000 பணியிடங்கள் காலியாக உள்ளன.

சென்னை கார்ப்பரேஷன் பணியிடங்களுக்கான தகுதி விவரங்கள்:

கல்வி தகுதி:

8, 10, 12, மற்றும் டிகிரி முடித்த விண்ணப்பத்தார்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 18.11.2020 முதல் 28.11.2020 வரை நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய யை நேர்காணல் நடைபெறும் இடத்திற்கு எடுத்து செல்ல வேண்டும்.

  1. நேர்காணல் நடைபெறும் இடம்: சோமசுந்தரம் விளையாடு மைதானம், பார்த்தசாரதிபுரம், தி.நகர், சென்னை- 17.
  2. நேர்காணல் நடைபெறும் தேதி: 18/11/2020 முதல் 28/11/2020
  3. நேர்காணல் நடைபெறும் நேரம்: காலை 10 மணி முதல் 7 மணி வரை

Chennai-corporation

To Get Free Govt Job Alert : Click Here to Subscribe

Govt Jobs For 8th, 10th, 12th, Qualifications