Job Details

தமிழக அரசு மீன்வளத் துறை

Last Dates : 31.12.2020
10th
தமிழக அரசு மீன்வளத் துறை வேலைவாய்ப்பு 2020

தமிழக அரசு மீன்வளத் துறையில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் நெட்மெண்டர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் 

ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Image result for join our whatsapp group

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் தமிழக அரசு மீன்வளத் துறை
மொத்த பணியிடங்கள் 02
பணியின் பெயர் உதவியாளர் மற்றும் நெட்மெண்டர்
வயது வரம்பு 18 முதல் 25 வரை 
கல்வி தகுதி 10 ஆம் வகுப்பு
தேர்வு செயல் முறை நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.11.2020
 
தமிழக அரசு மீன்வளத் துறை காலிப்பணியிடங்கள்:
  1. உதவியாளர் – 01
  2. நெட்மெண்டர் – 01
மீன்வளத் துறை வேலைவாய்ப்பிற்கான வயது வரம்பு:
  • உதவியாளர் – விண்ணப்பத்தார்கள் வயது 18 முதல் 25 க்குள் இருக்க வேண்டும்.
  • நெட்மெண்டர் – விண்ணப்பத்தார்கள் வயது 18 முதல் 30 க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:

தமிழக அரசு மீன்வளத் துறையில் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதார்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிக்க வேண்டும். மேலும் மீன் வலை சரிபார்க்க தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

நேர்முக தேர்வின் மூலம் தகுதியானர்வகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மாத சம்பளம்:
  • உதவியாளர் – ரூ.15,500 முதல் ரூ.50,000
  • நெட்மெண்டர் – ரூ.5,200 முதல் ரூ.20,200
விண்ணப்பிக்கும் முறை:

தமிழக மீன்வளத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 31.11.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 1 Pdf

Download Notification 2 Pdf

To Get Free Govt Job Alert : Click Here to Subscribe