Job Details

Tamil Nadu GDS 

Last Dates : 31.10.2020
10th,
Tamil Nadu GDS தேர்வு முடிவுகள் 2020

இந்திய அஞ்சல் துறை ஆனது நாடு முழுவதும் உள்ள அஞ்சலகங்களில் காலியாக உள்ள Gramin Dak Sevaks (GDS) பணியிடங்களை நிரப்ப அதிகாரபூர்வ அறிவிப்பினை கடந்த செப்டம்பர் மாத தொடக்கத்தில் வெ

ஒவ்வொரு மாநிலத்திலும் ஆயிரக்கணக்கில் காலியிடங்களை கொண்ட மிகப்பெரிய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பாக இந்த அறிவிப்பு வெளியானது.

Image result for join our whatsapp group

தமிழக அஞ்சல் வட்டத்திற்கும் மட்டும் என 3162 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தமிழகம் முழுவதும் உள்ள இந்த அஞ்சல் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க கடந்த செப்டம்பர் 30 ஆம் நாள் வரை அவகாசமாளிக்கப்பட்டு இருந்தது. அதன் பின்னர் மேலும் 3 நாட்கள் நீடிக்கப்பட்டு அக்டோபர் 03 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்போர் தங்களின் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டது. இதனால் இப்பணிக்கு ஏராளமானோர் விண்ணப்பித்து இருந்தனர். விண்ணப்பித்தவர்களின் மெரிட் பட்டியல் வெளியாவதை தொடர்ந்து, தேர்வு செய்யப்பட்டோர் பணிக்கு அழைக்கப்படுவர்.

Also Read Latest Govt Jobs Openings 2020

இன்னும் அந்த பணிகளுக்கான மெரிட் லிஸ்ட் வெளியாகவில்லை கூடிய விரைவில் அவை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மெரிட் லிஸ்ட் வெளியானதும் அதனை தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Merit List பதிவிறக்கம் முறை :
  • இந்தியா போஸ்டின் ஆன்லைன் கிராமின் டக் சேவக் நிச்சயதார்த்த போர்ட்டலைப் பார்வையிடவும் (http://www.appost.in/gdsonline/Home.aspx)
  • அஞ்சல் வட்டம் / மாநிலங்களின் பட்டியல் தோன்றும்
  • தமிழக மாநிலத்தைத் தேடி, வழங்கப்பட்ட “முடிவுகள்” இணைப்பைக் கிளிக் செய்க
  • முடிவு இணைப்பு மெரிட் பட்டியலில் கிளிக் செய்தால் பி.டி.எஃப் பதிவிறக்கம் செய்யப்படும்
  • PDF ஐத் திறந்து பட்டியலில் உள்ள பெயரைச் சரிபார்க்கவும்
  • எதிர்கால பயன்பாட்டிற்கு அச்சுப்பொறியை எடுத்துக் கொள்ளுங்கள்

Tamilnadu GDS Result 2020 – Released Soon

 

Official Site

To Get Free Govt Job Alert : Click Here to Subscribe

Govt Jobs For 10th, Qualifications