Job Details

TVS Motor Company

Last Dates : 31.12.2020
BE, B.Tech, Bachelor Degree, Master Degree,
TVS Motor Company – தனியார் வேலைவாய்ப்பு அறிவிப்பு

TVS Motor Company என்னும் தனியார் வாகன நிறுவனத்தில் இருந்து Business Manager, IB – Warehouse Incharge & Other பணியிடங்களை நிரப்ப விண்ணப்பிக்குமாறு தகுதியானவர்களுக்கு

TVS Motor நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி வரம்புகள் மற்றும் தகவல்கள் எங்கள் வலைத்தளத்தில் வழங்கப்பட்டுள்ளது. அந்த தகவல்களின் படி இறுதி தேதிக்கு முன்னரே விண்ணப்பித்து கொள்ளுமாறு பதிவுதாரர்களை அறிவுறுத்துகிறோம்.

Image result for join our whatsapp group

வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் TVS Motor Company
பணியின் பெயர் Business Manager, IB – Warehouse Incharge, Manager- IB Logistics, Area Sales Manager, Principal Data Engineer, Principal Data Engineer, Product Manager & Other
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
 
TVS Motor Company வேலைவாய்ப்பு :

TVS Motor Company நிறுவனத்தில் Marketing, Advertising, MR, PR, Media Planning பிரிவுகளில் உள்ள பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளது. அந்த பணிகளினை கீழே வழங்கியுள்ளோம்.

  • பணியின் பெயர் – Business Manager, IB – Warehouse Incharge, Manager- IB Logistics, Area Sales Manager, Principal Data Engineer, Principal Data Engineer, Product Manager & Other

TVS Motor கல்வித்தகுதி :

TVS Motor நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிப்போர் பணி சம்பத்தப்பட்ட ஏதேனும் ஒரு பாடப்பிரிவு அல்லது அது சார்ந்த தொழில்நுட்ப பாடங்களில் பின்வருபவற்றில் ஏதேனும் ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • BE/ B.Tech/ B.Sc/ BCA/ M.Sc/ MCA/ MS/ Degree/ Graduation
TVS Motor தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் கீழ்கண்ட செயல்முறைகள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

  • Online Test
  • HR Interview
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர் விரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி கொள்கிறோம்.

Apply Here 

 Jobs by Qualification

 IT Jobs by Qualification

Govt Jobs by Qualification

B.Tech

M.Tech

10th

ITI

BE

ME

12th

MS/MD

B.Sc

M.Sc

Diploma

PG Diploma

B.Com

M.Com

Engineering

M.Tech

BCA

MCA

Graduation

Post Graduation

BBA

MBA

Nursing

8th

To Get Free Govt Job Alert : Click Here to Subscribe