Job Details

TNTRB உதவி பேராசிரியர் பணியிடங்கள் 2020

தமிழகம் முழுவதும் மொத்தம் 109 அரசு கலை கல்லூரிகள் உள்ளது. மேலும் கல்வியியல் கல்லூரிகளும் 07 உள்ளது.

இவற்றில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் அதனை கவுரவ விரிவுரையாளர்கள் கொண்டு நிரப்ப தமிழக அரசு உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

Image result for join our whatsapp group

வேலைவாய்ப்பு செய்திகள்

தமிழகம் முழுவதும் சமீபகாலமாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த 3 ஆண்டுகளாக கூடுதல் 20% இட ஒதுக்கீடு மற்றும் 535 புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் புதிதாக 20 கல்லூரிகள் திறக்கப்பட்டதாலும் ஆசிரியர்களின் தேவை அரசு கல்லூரிகளில் உயர்ந்து கொண்டே செல்கிறது.

நிறுவனம் TNTRB 
பணியின் பெயர் Assistant Professor 
பணியிடங்கள் 3000+
கடைசி தேதி  As Soon
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 

TNTRB வயது வரம்பு :

ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிப்போரின் வயதானது அதிகபட்சம் 56 வயது வரை இருக்கலாம்.

TNTRB கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சம்பத்தப்பட்ட பாடங்களில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆசிரியர் கல்வி தேர்ச்சி மற்றும் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TNTRB ஊதிய விவரம் :

இந்த உதவி பேராசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் அதிகபட்சம் ரூ.15,000/- வரை ஊதியம் பெறுவர்.

TNTRB விண்ணப்பக் கட்டணம் :
  • Gen/ OBC – ரூ.600/-
  • SC/ ST and PWD Candidates – ரூ.300/-
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

Download Notification 2020 – Available Soon

Apply Here 

To Get Free Govt Job Alert : Click Here to Subscribe

Govt Jobs For Any Degree, Master Degree, Qualifications