Job Details

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்

Last Dates : 19.10.2020
10th,
TNPSC DEO தேர்வு தேதி 2020 அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது மாவட்ட கல்வி அலுவலர் (DEO) பணிகளுக்கான நேர்முகத் தேர்வு தேதியினை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்

எழுத்துத்தேர்வு முடிந்து அதில் தேர்ச்சி பெற்றவர்களின் அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பினை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நிறுவனம் TNPSC
பணியின் பெயர் DEO
Interview தேதி  19.10.2020
Interview List  Download Below
 
TNPSC DEO நேர்முகத் தேர்வு தேதி 2020 :

மொத்தம் 1,334 பணியிடங்கள் கொண்ட மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு கடந்த 27.07.2019 முதல் 29.07.2019 வரை நடைபெற்றது. தற்போது அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்ட நேர்முகத்தேர்வு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நேர்காணல் தேர்வானது 19.10.2020 அன்று நடைபெறும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. தேர்ச்சி பெற்றவர்களின் விவரம் மற்றும் நேர்காணல் குறித்த மேலும் தகவல்களை கீழ உள்ள இணைய முகவ்ரி மூலம் அறிந்து கொள்ளலாம்.

TNPSC Official Notice

To Get Free Govt Job Alert : Click Here to Subscribe

Govt Jobs For 10th, Qualifications