Job Details

டி.என்.பி.எஸ்.சி

Last Dates : 31.12.2020
10th, 12th, Any Degree,
TNPSC வன பயிற்சியாளர் அறிவிப்பு 2020

தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) ஆனது வன பயிற்சி பணிகளுக்கான 2020 ஆம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வி

விண்ணப்பதாரர்கள் இப்பணிககளுக்கு ஒன் டைம் ஆன்லைன் பதிவு முறை மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இன்னும் பணிக்கான அறிவிப்பு வெளியாகவில்லை எனினும் அதற்கான தகுதி வரம்புகளை ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைதளத்தின் மூலம் சரிபார்க்கலாம். வயது வரம்பு, கல்வி தகுதி மற்றும் தேர்வு செயல்முறை பற்றிய தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் டி.என்.பி.எஸ்.சி
பணியின் பெயர் வன பயிற்சியாளர் (Forest Apprentice)
பணியிடங்கள் விரைவில் வெளியிடப்படும்
கடைசி தேதி விரைவில் வெளியிடப்படும்
விண்ணப்பிக்கும் முறை  Online

TNPSC காலிப்பணியிடங்கள் :

வன அப்ரெண்டிஸ் பதவிகளுக்கு தமிழ்நாடு வன துணை சேவையில் பல்வேறு காலியிடங்கள் உள்ளன. அது குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் விரைவில் வெளியிடப்படும்.

வயது வரம்பு :

Sl. No. Category of Applicants Minimum Age (should have completed) Maximum Age (should not have completed)
1 Scheduled Castes / Scheduled Castes (Arunthathiyar), Scheduled Tribes, Most Backward Classes / Denotified Communities, Backward Classes, Backward Classes (Muslim) and Destitute Widows of all castes  

 

18 Years

35 years

2 “Others” [ i.e Applicants not belonging to SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs, BCMs and DWs of all castes]  

18 Years

 

30 years

3 For Ex-Servicemen (Irrespective of caste) 18 Years 37 years

TNPSC கல்வித்தகுதி :

இந்த Forest Apprentice பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் வனவியல் துறையில் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்திற்கும் சமமான பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

TNPSC தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட செயல்முறைகள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

  • எழுத்துத் தேர்வு (Written Exam)
  • உடல் சோதனை (Physical Test)
  • வாய்வழி சோதனை (Oral Test)

TNPSC விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பதாரிகள் அனைவரும் ரூ. Rs. 150/- + Registration Fee செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.tnpscexams.in என்ற இணையதளத்தில்  ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

Download Notification – Released Soon

Official Website

To Get Free Govt Job Alert : Click Here to Subscribe

Govt Jobs For 10th, 12th, Any Degree, Qualifications