Job Details

RRB Ministerial & Isolated Categories தேர்வு தேதி அறிவிப்பு 2020 !

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (ஆர்ஆர்பி) Ministerial & Isolated பிரிவுகளுக்கான (எம்ஐ) TGT, PGT, Junior Steno மற்றும் பிற பதவிகளுக்கான தேர்வு தேதியை அறிவித்துள்ளது.

கோவிட் -19 காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வு தேதியை ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் எங்கள் வலைத்தளம் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Image result for join our whatsapp group

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் RRB 
பிரிவு  Assistant Hydro geologist
பணியிடங்கள் 1665
Status  தேர்வு தேதி அறிவிப்பு
தேர்வு தேதி 15 டிசம்பர் மற்றும் 23 டிசம்பர் 2020

RRB தேர்வு தேதி:

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரிய Ministerial and Isolated Categories பணிகளுக்கான தேர்வானது 15 டிசம்பர் மற்றும் 23 டிசம்பர் 2020 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த பணியிடங்களுக்கான Application Status எனப்படும் விண்ணப்ப நிலையானது 15.10.2020 முதல் 20.10.2020 வரை செயல்பாட்டில் இருந்தது.

RRB தேர்வு நுழைவுச்சீட்டு:

1665 பணியிடங்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டானது ஆன்லைன் தேர்வு நடைபெறும் 4 நாட்களுக்கு முன்னால் வெளியிடப்படும். அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download RRB Exam Date 2020 Notice Pdf

Admit Card

To Get Free Govt Job Alert : Click Here to Subscribe

Govt Jobs For 10th, Qualifications