Job Details

Puducherry Police Department

Last Dates : 04.11.2020
12th, Any Degree,
Puducherry Police Constable அட்மிட் கார்டு 2020

புதுச்சேரி அரசு காவல் துறையில் காலியாக உள்ள Police Constable, Radio Technician & Deck Handler பணிகளுக்கான அட்மிட் கார்டு ஆனது தற்போது அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.

அதனை தேர்வர்கள் எங்கள் வலைத்தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்த்து கொள்ளலாம்.

Image result for join our whatsapp group

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Puducherry Police Department
பணியின் பெயர் Police Constable
கடைசி தேதி 04.11.2020
Admit Card Download Below
 
Constable அட்மிட் கார்டு 2020 :

புதுச்சேரி அரசு காவல் துறையில் 431 காலியிடங்களை கொண்ட Police Constable, Radio Technician & Deck Handler பணிகளுக்கு என தேர்வு அட்மிட் கார்டு வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக நடைபெற தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட PET/ PST உடற்தகுதி தேர்வுகள் நடைபெறவுள்ளது.

இந்த PET/ PST தேர்வுகள் 04.11.2020 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அட்மிட் கார்டு டவுன்லோட் கீழே வழங்கியுள்ளோம். அதன்படி, தேர்வர்கள் தங்களின் அட்மிட் கார்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அட்மிட் கார்டு டவுன்லோட் செய்யும் முறைகள் :

  • அதிகாரப்பூர்வ வலைத்தளமான ஆட்சேர்ப்பு .py.gov.in க்குச் செல்லவும்.
  • “காவல் துறை ஆட்சேர்ப்பு” என்பதைக் கிளிக் செய்து புதிய பக்கம் திறக்கப்படும், அழைப்பு கடித இணைப்பைக் கண்டறியவும்.
  • சம்பந்தப்பட்ட இணைப்பைக் கிளிக் செய்க, இது உங்கள் உள்நுழைவு சான்றுகளை உள்ளிட அடுத்த பக்கத்திற்கு திருப்பி விடப்படும்.
  • சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்த பிறகு உங்கள் ஹால் டிக்கெட் திரையில் காண்பிக்கப்படும்.
  • நீங்கள் அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்து தேர்வு எழுத கொண்டு வரலாம்.

Constable Admit Card 2020
To Get Free Govt Job Alert : Click Here to Subscribe

Govt Jobs For 12th, Any Degree, Qualifications