Job Details

Central Water Commission

Last Dates : 20.10.2020
8th, 10th,
Central Water Commission வேலை அறிவிப்பு 2020

CWC அதன் அதிகாரப்பூர்வ தளத்திலிருந்து, பி & பிபிஓ, சி.டபிள்யூ.சி, மற்றும் ஷில்லாங் அலுவலகத்தின் கீழ் எச்.ஓ.சி, சி.டபிள்யூ.சி, மற்றும் குவாஹாட்டி ஆகிய துறைகளில்இப்பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பபங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்காக அறிவிப்பு 05.10.2020 அன்று வெளியானது. எனவே விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அறிவிப்பு வெளியான 45 நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

Image result for join our whatsapp group

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Central Water Commission
பணியின் பெயர் Storekeeper
பணியிடங்கள் 34
கடைசி தேதி 06.10.2020 முதல் 20.10.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
காலியிடங்கள் :

CWC அதன்  பி & பிபிஓ, சி.டபிள்யூ.சி, மற்றும் ஷில்லாங் அலுவலகத்தின் கீழ் எச்.ஓ.சி, சி.டபிள்யூ.சி, மற்றும் குவாஹாட்டி ஆகிய  பதவிகளுக்கான பல்வேறு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

CWC பணிக்கான வயது வரம்பு:

பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 26 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.

CWC பணிக்கான கல்வித்தகுதி:

இளங்கலை பட்டம் முடித்த விண்ணப்பதாரர்கள் Storekeeper பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

CWC பணிக்கான ஊதியம்:

Storekeeper பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25,500- முதல் ரூ. 81,100 /- வரை ஊதியமாக வழங்கப்படும்.

CWC பணிக்கான தேர்ந்தெடுக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு தேர்ந்தெடுக்கும் முறை பற்றி அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தை காணலாம்

CWC பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

Storekeeper பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கி குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அறிவிப்பு வெளியான 45 நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்கலாம்.மேலும் இப்பணிக்கான தகவல்களை அறிய கீழே காணவும்.

Download Official Notification 2020 Pdf

 Jobs by Qualification

 IT Jobs by Qualification

Govt Jobs by Qualification

B.Tech

M.Tech

10th

ITI

BE

ME

12th

MS/MD

B.Sc

M.Sc

Diploma

PG Diploma

B.Com

M.Com

Engineering

M.Tech

BCA

MCA

Graduation

Post Graduation

BBA

MBA

Nursing

8th

To Get Free Govt Job Alert : Click Here to Subscribe

Govt Jobs For 8th, 10th, Qualifications