Job Details

Central Bank of India

Last Dates : 20.10.2020
Any Degree,
CBI வங்கி வேலைவாய்ப்பு 2020!!

மத்திய வங்கியில் (Central Bank of India)  பொறுப்பாளர் / ஆலோசகர் பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வங்கியின் அதிகாரபூர்வ தலத்தில் வெளியாகி இருந்தது.

இதில் பொறுப்பாளர் / ஆலோசகர் பணிகளுக்கு என 02 காலியிடங்கள் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் 20.10.2020க்கு முன் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. நாளையே விண்ணப்பிப்பதற்கு இறுதி நாள் என்பதனால் விருப்பமுள்ளவர்கள் விரைந்து விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

Image result for join our whatsapp group

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் Central Bank of India
பணிகள் பொறுப்பாளர் / ஆலோசகர்
மொத்த பணியிடங்கள் 02
விண்ணப்பிக்கும் முறை Online
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.10.2020

 

Central Bank காலிப்பணியிடம்:

Central Bank of India  பொறுப்பாளர் / ஆலோசகர் பதவிக்கான 02 காலியிடங்கள் நிரப்ப உள்ளன.

Central Bank வயது வரம்பு :

இப்பணிக்கு  விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 50 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.

Central Bank கல்வித்தகுதி :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இளங்கலை பட்டம் பெற்றிருப்பவராக இருத்தல் வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டும்

Central Bank ஊதியம் :

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம் கொடுக்கப்படும்.

Central Bank தேர்வு முறை :

இப்பணிக்கு தேவையான விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் அறிய கீழே உள்ள இணையத்தளத்தை காணவும்.

Central Bank விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு தகுதியானவர்கள் 20.10.2020 க்கு முன் விண்ணப்பத்தை அனுப்பலாம். எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த முழு விவரங்களை கீழே உள்ள இணையதளம் மூலமாக அறியலாம்.

Download Notification & Application Form I

Download Notification & Application Form II

Download WebMaster Letter

To Get Free Govt Job Alert : Click Here to Subscribe

Govt Jobs For Any Degree, Qualifications