Job Details

Electricity Department

Last Dates : 31.12.2020
10th, 12th, Any Degree
மின் வாரிய இணையதள முகவரி மாற்றம்!!

தமிழ்நாட்டின் மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் இணையதளம் ஆனது புதிதாக மாற்றப்பட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் பயன்பாட்டிற்கு உகந்த வகையில் செயல்படவே இவ்வாறு மாற்றப்பட்ட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Image result for join our whatsapp group

வேலைவாய்ப்பு செய்திகள்
மின் வாரிய இணையதளம் :

தமிழகத்தின் மின் வாரியத்திற்கென பிரத்யேக அதிகாரபூர்வ இணையதளம் ஒன்று உள்ளது. அதன் மூலமாகவே துறை சார்ந்த செயல்பாடுகள், பணியிட அறிவிப்புகள், முக்கியமான டெண்டர்கள் போன்றவை பதிவேற்றம் செய்யப்படுவது மற்றும் அறிவிப்புகள் குறித்த தகவல்கள் என அனைத்தும் மின் பகிர்மான கழகத்தின் அந்த இணையத்தளத்திலேயே பதிவேற்றப்படும்.

இதுநாள் வரை செயல்பாட்டில் இந்த ஒரு இணையதளம் மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு உகந்த வகையில் செயல்பட வேண்டும் என திட்டமிட்டுள்ள மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அதற்கான வலியினை தற்போது உருவாக்கியுள்ளது.

இணையதள முகவரி மாற்றம்!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கென தற்போது மூன்று புதிய இணையதளங்கள் செயல்பாட்டிற்கு வரவுள்ளன. அவை வரும் 28ம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வரும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

www.tangedco.org. / tantransco.org. / tnebltd.org ஆகிய மூன்று புதிய இணையதளங்களை தான் தமிழக மின் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட உள்ளது. இனி வரும்காலங்களில் பொதுமக்கள் முன்பு போலவே
துறை சார்ந்த செயல்பாடுகள், பணியிட அறிவிப்புகள், முக்கியமான டெண்டர்கள் போன்றவற்றை எளிதாக அறிந்து கொள்ளலாம்.

இது குறித்த மின் பகிர்மான கழகத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பினை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Official Announcement PDF

To Get Free Govt Job Alert : Click Here to Subscribe

Govt Jobs For 10th, 12th, Any Degree Qualifications