Job Details

புதுச்சேரி அரசு

Last Dates : 23.10.2020
Bachelor Degree, B.Sc, M.Sc
புதுச்சேரி அரசு வேலைவாய்ப்பு 2020

புதுச்சேரி அரசு தொழில்நுட்ப அடிப்படையில், ஆய்வாளர் மற்றும் மூத்த ஆய்வாளர் பதவிகளை ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்வதற்கான வேலை அறிவிப்பை புதுச்சேரி அரசு வ

இதில் 11 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அரசு வேலை தேடும் ஆர்வலர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தலாம்.  இப்பதவிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் 23.10.2020. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து 23.10.2020 (நாளை)க்குள் விண்ணப்பிக்கவும்.

Image result for join our whatsapp group

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் புதுச்சேரி அரசு
பணியின் பெயர் ஆய்வாளர் மற்றும் மூத்த ஆய்வாளர்
பணியிடங்கள் 11
கடைசி தேதி 23.10.2020
விண்ணப்பிக்கும் முறை OFFLINE

 

காலிப்பணியிடங்கள்:

புதுச்சேரி அரசு தொழில்நுட்ப அடிப்படையில் அதன்

  • Senior Analyst – 01
  • Analyst – 05
  • Technician – 05

ஆகிய காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

புதுச்சேரி அரசில் பணிபுரிவதற்கான  வயது வரம்பு :

ஆய்வாளர் மற்றும் மூத்த ஆய்வாளர்  பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 35 வயது முதல் 45 வயது வரை இருத்தல் வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

புதுச்சேரி அரசில் பணிபுரிவதற்கான  கல்வித்தகுதி :

ஆய்வாளர் மற்றும் மூத்த ஆய்வாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் B.Sc/ M.Sc முடித்திருக்க வேண்டும்.

புதுச்சேரி அரசில் பணிபுரிவதற்கான  ஊதியம்:

ஆய்வாளர் மற்றும் மூத்த ஆய்வாளர்  பணிக்கு  தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.20,000 முதல் ரூ.40,000 வரை ஊதியமாக வழங்கப்படும்

புதுச்சேரி அரசில் பணிபுரிவதற்கான  தேர்ந்தெடுக்கப்படும் முறை:

இப்பணிக்கு  விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

புதுச்சேரி அரசில் பணிபுரிவதற்கான  விண்ணப்பிக்கும் முறை:

ஆய்வாளர் மற்றும் மூத்த ஆய்வாளர்  பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் 23.10.2020. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து 23.10.2020 நாளைக்குள் விண்ணப்பிக்கவும். மேலும் இப்பணி குறித்த தகவல்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணவும்.

NOTIFICATION  & APPLICATION  DOWNLOAD

Jobs by Qualification

 IT Jobs by Qualification

Govt Jobs by Qualification

B.Tech

M.Tech

10th

ITI

BE

ME

12th

MS/MD

B.Sc

M.Sc

Diploma

PG Diploma

B.Com

M.Com

Engineering

M.Tech

BCA

MCA

Graduation

Post Graduation

BBA

MBA

Nursing

8th

To Get Free Govt Job Alert : Click Here to Subscribe

Govt Jobs For Bachelor Degree, B.Sc, M.Sc Qualifications