Job Details

நிதி ஆயோக் வேலைவாய்ப்பு அறிவிப்பு !!!

மத்திய அரசின் நிதி ஆயோக் ஆணையத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது பட்டதாரிகளுக்காக வெளியாகியுள்ளது.

இந்த அரசு ஆணையத்தின் அறிவிப்பில் Senior Research Officer/Research Officer, Economic Officer, Director, Deputy Director-General ஆகிய பணிகளுக்கான காலியிடங்களை நிரப்ப இருப்பதாகவும் அதற்காக தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. எனவே இந்த கல்லூரி பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள தகவல்களின் அடிப்படையில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

Image result for join our whatsapp group

வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் NITI AAYOG
பணியின் பெயர் Senior Research Officer/Research Officer, Economic Officer, Director, Deputy Director-General
பணியிடங்கள் 39
கடைசி தேதி 24.12.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

நிதி ஆயோக் வேலைவாய்ப்பு :
  • Senior Research Officer/Research Officer – 13
  • Economic Officer – 12
  • Director – 11
  • Deputy Director-General – 3
நிதி ஆயோக் கல்வித்தகுதி :
  • Senior Research Officer/Research Officer – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Masters’ Degree or MBBS or Degree in Engineering or Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Economic Officer – Economics or Applied Economics or Business Economics or Econometrics பாடங்களில் Post Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • Director – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Masters’ Degree or MBBS or Degree in Engineering or Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • Deputy Director-General – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Masters’ Degree or MBBS or Degree in Engineering or Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

நிதி ஆயோக் ஊதிய விவரம் :
  • Senior Research Officer: ரூ.125000/-
  • Research Officer: ரூ.105000/-
  • Economic Officer – ரூ.85000/-
  • Director – ரூ.215900/-
  • Deputy Director-General – ரூ.265000/-

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 24.12.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதவி செய்து கொள்ளலாம்.

Notification 1

Notification 2

Notification 3

Notification 4

Apply Online

To Get Free Govt Job Alert : Click Here to Subscribe

Govt Jobs For Any Degree, Qualifications