Job Details

தேசிய வீட்டு வசதி வங்கி வேலை அறிவிப்பு 2020

தேசிய வீட்டு வசதி வங்கி ஆய்வாளர் கையேடு மற்றும் தானியங்கி திட்டத்திற்கான ஆலோசகர் பதவிக்கான வேலை அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. வங்கியில் வேலை தேடும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக 10.11.2020 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த முழு தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

Image result for join our whatsapp group

வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் தேசிய வீட்டுவசதி வங்கி
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் 01
கடைசி தேதி 30.11.2020
விண்ணப்பிக்கும் முறை Offline
 
காலியிடங்கள்:

தேசிய வீட்டுவசதி வங்கி Consultant for Review of Inspection Manual, Consultant for Automated Data Flow Project பதவிகளுக்கான இரண்டு காலியிடம் நிரப்பப்பட உள்ளது.

தேசிய வீட்டுவசதி வங்கியில் வயது வரம்பு:
  • Consultant for Review of Inspection Manual, Consultant for Automated Data Flow Project பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 01.10.2020 தேதியின்படி 64 வயதிற்குள் இருக்கும் நபராக இருத்தல் வேண்டும்.
  • மேலும் இப்பணிகளுக்கான வயது தளர்வு குறித்த முழு விவரங்களை கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

தேசிய வீட்டுவசதி வங்கியில் கல்வித்தகுதி:
  • Consultant for Review of Inspection Manual Consultant for Automated Data Flow Project பணிகளுக்கு M.Com முடித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • 3 முதல் 5 வருட பணி அனுபவம் கொண்ட நபராக இருத்தல் வேண்டும்.
தேசிய வீட்டுவசதி வங்கியில் பணிபுரிவதற்கான ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் Consultant for Review of Inspection Manual, Consultant for Automated Data Flow Project பணிகளுக்கான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.10,00,000/- முதல் ரூ.20,00,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேசிய வீட்டுவசதி வங்கியில் தேர்ந்தெடுக்கும் முறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

தேசிய வீட்டுவசதி வங்கியில் விண்ணப்பிக்கும் முறை:

தேசிய வீட்டுவசதி வங்கி துறையில்  Consultant for Review of Inspection Manual, Consultant for Automated Data Flow Project பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக 10.11.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

Apply for NHB Job Notification 2020

Download NHB Job Notification 2020

To Get Free Govt Job Alert : Click Here to Subscribe

Govt Jobs For Any Degree, M.Com Qualifications