Job Details

திருச்சி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு

Last Dates : 20.11.2020
8th,
தமிழில் எழுத படிக்க தெரிந்தவருக்கு வேலை

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள இரவு காவலர் பணிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்த நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

இப்பணியில் பணிபுரிய விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள எங்களது இணையதளம் மூலமாக அறிவிப்பு விவரங்களை முழுமையாக அறிந்துகொண்டு விண்ணப்பத்தை பதிவிறக்கி குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 20.11.2020 வரை அனுப்பி விண்ணப்பிக்கலாம். மேலும் இது போன்ற பல்வேறு வேலைவாய்ப்பு தகவல்களை அறிய எங்களது இணையதளத்தை அணுகலாம்.

நிறுவனம் திருச்சி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு
பணியின் பெயர் இரவு காவலர்
பணியிடங்கள் 01
கடைசி தேதி  20.11.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 
காலியிடங்கள் :

திருச்சி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் இரவு காவலர் பதவிக்கு 01 காலியிடம் நிரப்ப உள்ளது.

திருச்சி ஊரக வளர்ச்சி துறைக்கான கல்வித்தகுதி:

இரவு காவலர் பணிக்கு திருச்சி மாவட்டத்தில் உள்ள தமிழில் எழுதப்படிக்க தெரிந்த நபர்களே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

திருச்சி ஊரக வளர்ச்சி துறைக்கான ஊதியம்:

ரூ.15,700 முதல் ரூ. 50,000/- வரை  இரவு காவலர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக வழங்கப்படும்.

திருச்சி ஊரக வளர்ச்சி துறைக்கான  வயதுவரம்பு:
  • இரவு காவலர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்கும் நபராக இருத்தல் வேண்டும்.
  • மேலும் இப்பணிக்கான விண்ணப்பதாரர்களின் வயது தளர்வு குறித்த விவரங்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
திருச்சி ஊரக வளர்ச்சி துறைக்கான தேர்ந்தெடுக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் இரவு காவலர் பணிக்கு நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே பணியில் அமர்த்தப்படுவார்கள்

திருச்சி ஊரக வளர்ச்சி துறைக்கான விண்ணப்பிக்கும் முறை:

இரவு காவலர் பணியில் பணிபுரிய விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 20.11.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

NOTIFICATION DOWNLOAD 

OFFICIAL SITE

To Get Free Govt Job Alert : Click Here to Subscribe

Govt Jobs For 8th, Qualifications