Job Details

தமிழக அரசு மீன்வளத்துறை

Last Dates : 30.11.2020
10th,
தமிழக அரசு மீன்வளத்துறை வேலை 2020

தமிழக அரசு மீன்வளத்துறை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் ஓர் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை அறிவித்துள்ளது. இத்துறையில் 02 காலியிடம் நிரப்பப்பட உள்ளது.

தமிழக அரசு மீன்வளத்துறையில் வேலை செய்ய ஆர்வமும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பபங்கள் வரவேற்கப்படுகினறன. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக இப்பணிக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து 30.11.2020 வரை தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இப்பணிகளுக்கான கூடுதல் விவரங்களை அறிய கீழே காணவும்.

Image result for join our whatsapp group

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் தமிழக அரசு மீன்வளத்துறை
பணியின் பெயர்             Service Assistant , Netmender
பணியிடங்கள் 02
கடைசி தேதி 30.11.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
காலியிடங்கள்:

தமிழக அரசு மீன்வளத்துறையில் Service Assistant, Net mender பதவிக்கு மொத்தம் 02 பணியிடங்கள் காலியாக உள்ளன.

தமிழக அரசு மீன்வளத்துறை பணிக்கான வயது வரம்பு:
  • Service Assistant, பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 18 வயது 25  வயது வரை  இருத்தல் வேண்டும்.
  • Netmender பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்குள் இருக்கும் நபராக இருத்தல் வேண்டும்.
தமிழக அரசு மீன்வளத்துறை கல்வித்தகுதி:

Service Assistant, Netmender பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10th முடித்திருக்க வேண்டும் மற்றும் மீன்வலை சரிபார்க்க தெரிந்திருக்க வேண்டும்.

தமிழக அரசு மீன்வளத்துறை ஊதியம்:
  • Service Assistant பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25500 முதல் ரூ.81100 /- மாத ஊதியமாக கொடுக்கப்படும்.
  • Net mender பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.18000 முதல் ரூ. 56900/- மாத ஊதியமாக கொடுக்கப்படும்.
தமிழக அரசு மீன்வளத்துறை தேர்ந்தெடுக்கும் முறை:

Service Assistant, Netmender பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தமிழக அரசு மீன்வளத்துறை விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக இப்பணிக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து 30.11.2020 வரை தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

முகவரி

Regional Head,
Chennai Regional Fishery Survey Of India,
Fishing Harbour Complex,
Royapuram,
Chennai-600013

Download Official Notification 2020 Pdf

To Get Free Govt Job Alert : Click Here to Subscribe

Govt Jobs For 10th, Qualifications