Job Details

தமிழக அரசு கோவில் வேலைவாய்ப்பு

Last Dates : 07.11.2020
8th, 10th,
தமிழக அரசு கோவில் வேலைவாய்ப்பு

தமிழக அரசு பணிகளுக்கு திறமையான பட்டதாரிகள் கீழே உள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.

சென்னையில் உள்ள ஸ்ரீ திருவல்லேஸ்வரர் கோயிலில் இருந்து காலியாக உள்ள Clerk, Odhuvar & Night Watchman பணிகளை நிரப்புவதற்கு தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தமிழக அரசு பணிகளுக்கு திறமையான பட்டதாரிகள் கீழே உள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்களுக்கு தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.Image result for join our whatsapp group

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TN Govt – Temple
பணியின் பெயர் DEO, Technician & Assistant
பணியிடங்கள் 3
கடைசி தேதி 07.11.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

Clerk, Odhuvar மற்றும் Night Watchman ஆகிய பணிகளுக்கு தலா 01 பணியிடம் காலியாக உள்ளது.

வயது வரம்பு :

இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பிப்போரின் வயதானது குறைந்தது 18 முதல் அதிகபட்சமாக 35 வரை இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :
  • Clerk – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Odhuvar மற்றும் Night Watchman – தமிழில் நன்றாக எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ,2,800/- முதல் அதிகபட்சம் ரூ.10,000/- வரை வழங்கப்படும்

தேர்வு செயல்முறை :

Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 07.11.2020 தங்களின் பதிவுகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்

முகவரி – Executive Officer, Sri Tiruvalleswarar Temple, Padi, Chennai-600050

Official Site

To Get Free Govt Job Alert : Click Here to Subscribe

Govt Jobs For 8th, 10th, Qualifications