Job Details

Digital India Corporation

Last Dates : 20.10.2020
10th, 12th, Bachelor Degree, BE, B.Tech, M.Sc, MCA,
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2020

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் இருந்து ஒரு புதிய அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பானது வெளியிடப்பட்டிருந்தது.

அதில் Web Designer, Data Entry Operator & Sr. Developer (PHP) ஆகிய பணிகள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாளாகும் (20.10.2020). அறிவிப்பில் கூறியுள்ளபடி, இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளத்தில் கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் தங்களின் பதிவுகளை நாளை வரை 20.10.2020 மேற்கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

Image result for join our whatsapp group

வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் Digital India Corporation
பணியின் பெயர் Stenographer
பணியிடங்கள் 3
கடைசி தேதி 20.10.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
 
பணியிடங்கள் :

Web Designer, Data Entry Operator & Sr. Developer (PHP) பணிகளுக்கு 03 காலியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி :
  • Developer (PHP) – B.E. / B.Tech. / MSc. (CS/IT) / MCA தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Web Designer – Bachelor Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Data Entry Operator – Senior Secondary (10+2) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை :

Written Exam/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 20.10.2020 அன்றுக்குள் r.dhawan@meity.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Download Official Notification 2020 Pdf

 Jobs by Qualification

 IT Jobs by Qualification

Govt Jobs by Qualification

B.Tech

M.Tech

10th

ITI

BE

ME

12th

MS/MD

B.Sc

M.Sc

Diploma

PG Diploma

B.Com

M.Com

Engineering

M.Tech

BCA

MCA

Graduation

Post Graduation

BBA

MBA

Nursing

8th

To Get Free Govt Job Alert : Click Here to Subscribe

Govt Jobs For 10th, 12th, Bachelor Degree, BE, B.Tech, M.Sc, MCA, Qualifications