Job Details

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில்

Last Dates : 01.11.2020
10th, 12th, ITI, Degree
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலை!!

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் (CPCL) பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் அதற்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும

Trade Apprentices பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி திறமையான விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே கொடுத்துள்ளோம். அதன்படி விருப்பமுள்ளவர்கள் தங்களின் பதிவுகளை எங்கள் வலைத்தளத்தின் மூலம் மேற்கொள்ளலாம்.

Image result for join our whatsapp group

வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் CPCL
பணியின் பெயர் Trade Aprentices
பணியிடங்கள் 142
கடைசி தேதி 01.11.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
 
CPCL வேலைவாய்ப்பு :

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் (CPCL) Trade Apprentices பணிகளுக்கு 142 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

CPCL வயது வரம்பு :

CPCL நிறுவனத்தில் பணிக்கு விண்ணப்பிப்போரின் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 24 வரை இருக்கலாம்.

CPCL கல்வித்தகுதி :
  • சென்னை பெட்ரோலிய கார்ப்பரேஷன் பணிக்கு விண்ணப்பிப்போர் 10th/ 12th/ ITI/ B.Com/ B.Sc./ MBA/ MCA என இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • மேலும் இதில் ITI தேர்ச்சி பெற்றவர்கள் கண்டிப்பான முறையில் தேசிய தொழில் பயிற்சி கவுன்சில் (என்.சி.வி.டி) வழங்கும் NTC சான்றிதழினை பெற்றிருக்க வேண்டும்.
CPCL ஊதிய விவரம் :

CPCL நிறுவன பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.3000/- முதல் அதிகபட்சம் ரூ.9000/- வரை ஊதியம் பெறுவர்.

CPCL தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் ITI Trades / Degree மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 01.11.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

Official Notification PDF

Apply Online

To Get Free Govt Job Alert : Click Here to Subscribe

Govt Jobs For 10th, 12th, ITI, Degree Qualifications