Job Details

ஆவின் பாலகத்தில் வேலை வாய்ப்பு 2020

ஆவின் பாலகத்தில் காலியாக உள்ள Veterinary Consultant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு Bachelor’s degree in Veterinary science படிப்பை ம

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இதில் தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர். இந்தப்பணியின் முழு விவரம் பற்றிய தகவல்கள் கீழுள்ளன.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Veterinary Consultant பணிக்கு 2 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு Bachelor’s degree in Veterinary science படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 50 வயதாக இருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு Veterinary Consultant பணிக்கு மாதம் Rs.30000/- சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 04.11.2020 என்ற தேதிக்கு நேர்காணல் நடைபெரும் இடத்திற்கு செல்ல வேண்டும்.

நேர்காணல் நடைபெறுமிடம்: 

MDCMPU, Office main campus

குறிப்பு

நேர்காணலுக்கு செல்லும் விண்ணப்பத்தார்கள் தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் எடுத்து செல்லுமாறு

கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

பணியிடம்: 

மதுரை, தமிழ்நாடு.

நேர்காணலுக்கான முக்கிய தேதி: 

04.11.2020

Important  Links:

Official Notification PDF: Click Here! 

Apply LinkClick Here!

Official Website: Click Here!

To Get Free Govt Job Alert : Click Here to Subscribe

Govt Jobs For Bachelor Degree, Qualifications