Job Details

Southern Railway Intensivists, Diagnostic Radiologists, Physician & GDMO

Last Dates : 13.10.2020
MBBS, MD,
சென்னை தெற்கு இரயில்வேயில் மாதம் Rs.75000 சம்பளத்தில் வேலை

Southern Railway யில் Intensivists, Diagnostic Radiologists, Physician & GDMO போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்பணிகளுக்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 06.10.2020 முதல் 13.10.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Intensivists – 8

Diagnostic Radiologists – 4

Physician – 6

GDMO – 14

போன்ற பணிகளுக்கு 32 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு வயது வரம்பு பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம்: 

Intensivists – பணிக்கு மாதம் Rs.95000/- சம்பளமாகவழங்கப்படும்.

Diagnostic Radiologists – பணிக்கு மாதம் Rs.95000/- சம்பளமாகவழங்கப்படும்.

Physician – பணிக்கு மாதம் Rs.95000/- சம்பளமாகவழங்கப்படும்.

GDMO – பணிக்கு மாதம் Rs.75000/- சம்பளமாகவழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து sr.indianrailways.gov.in. என்ற மின்னஞ்சலை பயன்படுத்தி 06.10.2020 முதல் 13.10.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கும் முறை: 

இதில் தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்களை ஆன்லைன் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர். மேலும் விண்ணப்பதாரர்கள் முழு விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பணியிடம்:

சென்னை, தமிழ்நாடு

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 06.10.2020

கடைசிதேதி: 13.10.2020

Important Links :

Official Website Career Page: Click Here! 

Official Notification PDF: Click Here! 

To Get Free Govt Job Alert : Click Here to Subscribe

Govt Jobs For MBBS, MD, Qualifications