Job Details

தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம்

Last Dates : 30.04.2021
Any Degree,
TNDTE உதவியாளர் வேலைவாய்ப்பு 2021

TNDTE ஆட்சேர்ப்பு 2021. தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் ஆனது உதவியாளர் பதவிகளுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளிட்டுள்ள

இந்த தமிழக அரசு பணிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Image result for join our whatsapp group
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம்
பணியின் பெயர் உதவியாளர்
பணியிடங்கள் பல்வேறு
கடைசி தேதி 30.04.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
TNDTE காலிப்பணியிடங்கள்:

Personal Assistant எனப்படும் தனிப்பட்ட உதவியாளர் பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

உதவியாளர் கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்:

விண்ணப்பதாரர் ஸ்டெனோ-டைப்பிஸ்ட் கிரேடு- II பதவியில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வழக்கமான பதவியை பெற்றிருக்க வேண்டும்.

மாத ஊதியம்: 

தமிழ்நாடு செயலக சேவையில் தனிநபர் உதவியாளர் பதவிக்கு தேர்வு செய்யப்படுபவர்க்கு மாதம் ரூ.36400-115700/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 30.04.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

To Get Free Govt Job Alert : Click Here to Subscribe

Govt Jobs For Any Degree, Qualifications