தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தூர்தர்ஷன் கேந்திரா நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை உள்ளதாக பணியிட அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது.
அங்கு Electronics Mechanic பணிகளுக்கு திறமையானவர்களிடம இருந்து விண்ணப்பங்களை வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் வாயிலாக அறிந்து கொண்டு விரைவில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | NAPS – Dhoordarshan |
பணியின் பெயர் | Electronics Mechanic |
பணியிடங்கள் | 03 |
கடைசி தேதி | As Soon |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
மத்திய அரசு வேலைவாய்ப்பு :
தூர்தர்ஷன் நிறுவனத்தில் Electronics Mechanic பணிக்கு என 03 காலியிடங்கள் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
விண்ணப்பிக்க விரும்புவோர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும் விண்ணப்பிக்க தகுதி பெற்று விடுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.7,350/- வரை சம்பளமாக வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
NAPS – DHoordharshan Recruitment Apply Link
Govt Jobs For 10th, Qualifications
-
Last Date : 22.04.202110th, Diploma, Any Degree
-
Last Date : 20.05.202110th, 12th, Diploma, Bachelor Degree
-
-
Last Date : 15.04.202110th, 12th, Bachelor Degree
-
Last Date : 02.05.202110th, 12th, Any Degree
-
Last Date : 30.04.20218th, 10th
-
Last Date : 14.04.202110th, 12th
-
-
Last Date : 19.04.2021Master Degree,