Job Details

India Mart நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்

IndiaMART InterMESH Ltd எனப்படும் தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்கும்படி தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அந்நிறுவனத்தில் Consultant/Senior Consultant- Enterprise Solutions, Executive/Sr. Executive – Client Servicing, IndiaMART Work From Home Opportunity – Non Sales Associate, Android Developer, Senior Executive/Assistant Manager/Manager- Client Servicing & Other பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

Image result for join our whatsapp group

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IndiaMart InterMesh Ltd
பணியின் பெயர் Consultant/Senior Consultant- Enterprise Solutions, Executive/Sr. Executive – Client Servicing, IndiaMART Work From Home Opportunity – Non Sales Associate, Android Developer, Senior Executive/Assistant Manager/Manager- Client Servicing & Other
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
 
தனியார் வேலைவாய்ப்பு :

IndiaMART InterMESH Ltd தனியார் நிறுவனத்தில் Consultant/Senior Consultant- Enterprise Solutions, Executive/Sr. Executive – Client Servicing, IndiaMART Work From Home Opportunity – Non Sales Associate, Android Developer, Senior Executive/Assistant Manager/Manager- Client Servicing & Other பணியிடங்களுக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளது.

IndiaMart InterMesh கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Degree/ B.E/ B.Tech/ MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கூறப்பட்ட பணிகளில் நல்ல முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :
  1. Written Test or Aptitude Test
  2. Group Discussion
  3. Technical Interview
  4. HR Interview

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் அதிவிரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Apply Here 

To Get Free Govt Job Alert : Click Here to Subscribe

Govt Jobs For Bachelor Degree, Qualifications