தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தின் (TNSTC) விழுப்புரம் பகுதி அலுவலகத்தில் புதிய வேலைவாய்ப்பிற்கான அறிவிப்ப
அந்த அறிவிப்பில் Welder (Gas & Electric) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும் அதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ள கேட்டுக் கொள்கிறோம். TNSTC கழகத்தில் Welder (Gas & Electric) பணிகளுக்கு என 06 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும், இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதியினை பெற்று விடுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வாயிலாக அறிந்து கொள்ளலாம். தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.7,000/- முதல் அதிகபட்சம் ரூ.10,000/- வரை ஊதியம் பெற்றுக் கொள்வர்.
ஆர்வமுள்ளவர்கள் விரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
நிறுவனம்
TNSTC
பணியின் பெயர்
Welder (Gas & Electric)
பணியிடங்கள்
06
கடைசி தேதி
As Soon
விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைன்
தமிழக அரசு வேலைவாய்ப்பு :
TNSTC கல்வித்தகுதி :
NAPS ஊதிய விவரம் :
விண்ணப்பிக்கும் முறை :
TNSTC Job Details 2021
Official Site
Govt Jobs For 8th, Qualifications
-
Last Date : 20.03.202112th,
-
Last Date : 15.03.2021Bachelor Degree,
-
-
Last Date : 05.04.202110th, Diploma,
-
Last Date : 11.03.2021Engineering, Bachelor Degree, Master Degree,
-
Last Date : 08.03.2021Any Degree,
-
Last Date : 04.04.202110th, 12th, Diploma, Engineering,
-
-
Last Date : 14.03.2021Bachelor Degree, Master Degree,