Job Details

மத்திய தொலைத்தொடர்பு துறையில் வேலைவாய்ப்பு 2021

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் மத்திய தொலைத்தொடர்பு துறையில் இருந்து காலியாக உள்ள Consultant Group-B & Consultant SDE பணிகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது

தகுதியானவர்களிடம் இருந்து மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் DOT
பணியின் பெயர் Consultant Group-B & Consultant SDE
பணியிடங்கள் 07
கடைசி தேதி 08.03.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :

Consultant Group-B & Consultant SDE பணிகளுக்கு என 07 பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 64 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

கல்வித்தகுதி :
  • Consultant SDE – மத்திய/ மாநில/ அரசு துறைகளில் அல்லது BSNL/ MTNL/ LTL / TCIL போன்ற ஏதேனும் ஒரு பொதுத்துறை நிறுவனங்களில் Rank Officer ஆக பணியாற்றி ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Technician – மத்திய/ மாநில/ அரசு துறைகளில் அல்லது BSNL/ MTNL/ DOT அல்லது AD/JTO இவற்றில் Consultant ஆக பணியாற்றியவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview மற்றும் தேர்வு கமிட்டியின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 08.03.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அரிசிவப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download DOT  Notification 1 Pdf

Download DOT Notification 2 Pdf

To Get Free Govt Job Alert : Click Here to Subscribe

Govt Jobs For Any Degree, Qualifications