Job Details

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census)

Last Dates : 22.01.2021
Any Degree,
மக்கள் தொகை கணக்கெடுப்பில் வேலை காலியிடங்கள

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பில் (Census) இருந்து Senior Draughtsman, Programmer, office Superintendent, UDC, Registrar General மற்றும் Census Commissioner பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து தபால் மூலம் விண்ணப்பங்கள் 22.01.2021 வரை வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Image result for join our whatsapp group

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census)
பணியின் பெயர் Draughtsman, Programmer, office Superintendent, UDC, Registrar General & Census Commissioner
பணியிடங்கள் 13
கடைசி தேதி 22.01.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
Census காலிப்பணியிடங்கள் :

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பில் Senior Draughtsman, Programmer, office Superintendent, UDC, Registrar General மற்றும் Census Commissioner பதவிக்கு மொத்தம் 747 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Census கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் மத்திய/ மாநில/ யூனியன் பிரதேச அரசுகளின் அரசு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் மருத்துவ ரீதியாக தகுதி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் விண்ணப்பதாரர்கள் பணியில் அதிக அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

Census ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோர்களுக்கு கடைசியாக பெறப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றின் அடிப்படையில் தற்போது சம்பளம் வழங்கப்படும்.

Census தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மற்றும் Merit List ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 22.01.2021 அன்று வரை பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பங்களை அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Application form and Official Notification for Census India Recruitment 2021

To Get Free Govt Job Alert : Click Here to Subscribe

Govt Jobs For Any Degree, Qualifications