Solar Energy Corporation of India
இந்திய சூரிய ஆற்றல் கழகமானது அங்கு காலியாக உள்ள Manager, Senior Officer, Senior Engineer, Senior Accounts officer and Other Posts பணிகளை நிரப்பும் பொருட்டு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து இப்பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே திறமை படைத்தவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள தகுதிகள் மாறும் தகவல்களின் அடிப்படையில் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | SECI |
பணியின் பெயர் | Manager, Senior Officer, Senior Engineer, Senior Accounts officer, Secretarial officer, Supervisor, junior Programmer, Junior Accountant, Supervisor (Solar / power system) |
பணியிடங்கள் | 26 |
கடைசி தேதி | 09.03.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
மத்திய அரசு வேலைவாய்ப்பு :
Manager, Senior Officer, Senior Engineer, Senior Accounts officer, Secretarial officer, Supervisor, Junior Programmer, Junior Accountant, Supervisor (Solar / power system) பணிகளுக்கு என 26 பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
SECI வயது வரம்பு :
பதிவு செய்வோர் அதிகபட்சம் 40 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டியது முக்கியமானதாகும்.
சூரிய ஆற்றல் கழக கல்வித்தகுதி :
- Manager – MBA/ PGDBM/ CGPA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Senior Officer – MBA/ PGDBM/ CGPA/ Social Work/ MSW தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Senior Engineer – Computer Science/ Applications/ Computer Science & IT பாடப்பிரிவுகளில் Post Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Other post – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
மேற்கூறப்பட்ட இப்பணிக்கு குறைந்தபட்சம் 01 அதிகபட்சம் 07 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
SECI ஊதிய விவரம் :
குறைந்தபட்சம் ரூ.22,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,00,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
சூரிய ஆற்றல் கழக தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Written Test / Group Discussion / Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
பதிவு செய்வோர் வரும் 09.03.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Online Application for SECI Recruitment 2021
Official Notification for SECI Recruitment 2021
Govt Jobs For Bachelor Degree, Master Degree, Qualifications
-
Last Date : 20.03.202112th,
-
Last Date : 15.03.2021Bachelor Degree,
-
-
Last Date : 05.04.202110th, Diploma,
-
Last Date : 11.03.2021Engineering, Bachelor Degree, Master Degree,
-
Last Date : 08.03.2021Any Degree,
-
Last Date : 04.04.202110th, 12th, Diploma, Engineering,
-
-
Last Date : 14.03.2021Bachelor Degree, Master Degree,