Job Details

ஆதார் துறை வேலைவாய்ப்பு 2021 – பட்டதாரிகள் விண்ணப்பிக்கல

ஆதார் துறையில் காலியாக உள்ள Senior Manager பணியிடங்களை நிரப்ப தகுதியான விண்ணப்பத்தர்களிடம் இருந்து ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எனவே ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் 08.02.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் ஆதார் துறை
பணியின் பெயர் Senior Manager
பணியிடங்கள் பல்வேறு
கடைசி தேதி 08.02.2021
விண்ணப்பிக்கும் முறை Online
UIDAI NISG காலிப்பணியிடங்கள்:

Senior Manager பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Manager பதவிக்கான கல்வி தகுதி:

அரசு / அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் / பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் அல்லது பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நிர்வாகத்தில் டிப்ளோமா அல்லது அதற்கு சமமான தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

UIDAI வயது வரம்பு:

31.12.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

ஆதார் பணிகளுக்கான தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் test/ interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

UIDAI விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் வரும் 08.02.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைனின் பதிவு முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notification 2021 Pdf

Apply Online Link

To Get Free Govt Job Alert : Click Here to Subscribe

Govt Jobs For Diploma, Any Degree, Qualifications