State Bank of India
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஆனது PROBATIONARY OFFICERS பணியிடங்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு தற்போது வெளியாகி உள்ளது. தேர்வர்கள் அதனை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நிறுவனம் | SBI |
தேர்வின் பெயர் | PO |
பணியிடங்கள் | 2000 |
Status | Admit Card Released |
Admit Card Download Date | 22.12.2020 to 09.01.2020 |
SBI PO தேர்வு நுழைவுச்சீட்டு 2020:
சென்ற வாரம் Pre Exam Training தேர்வு நுழைவுச்சீட்டு வெளியானது. தற்போது Online Preliminary தேர்வுக்குரிய நுழைவுச்சீட்டை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் தங்களின் நுழைவுச்சீட்டை 22 – 12 – 2020 முதல் 06 – 01 – 2021 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
SBI PO Prelims Admit Card Download செய்யும் வழிமுறை :
- SBI அதிகாரப்பூர்வ தளத்தைப் பார்வையிடவும்
- பின்னர் முகப்பு பக்கத்தில் SBI PO Prelims கிளிக் செய்து கண்டுபிடிக்கவும்
- இது புதிய உள்நுழைவு பக்கத்தில் நேரடியாக இயங்கும்
- விவரங்களை உள்ளிடவும்
- இப்போது அட்மிட் கார்டு பக்கம் திறக்கும்
- எதிர்கால பயன்பாட்டிற்கு அச்சுப்பொறியை எடுத்துக் கொள்ளுங்கள்
Download SBI PO Prelims Admit Card 2020 – Released
Latest Govt Jobs
-
Last Date : 22.04.202110th, Diploma, Any Degree
-
-
Last Date : 20.05.202110th, 12th, Diploma, Bachelor Degree
-
Last Date : 21.05.2021Diploma, B.Tech, Engineering
-
Last Date : 15.04.202110th, 12th, Bachelor Degree
-
Last Date : 02.05.202110th, 12th, Any Degree
-
-
Last Date : 18.04.2021BE, B.Tech, Diploma, Bachelor Degree