தமிழக காவல் துறையில் காலியாக உள்ள சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் 19.02.2021 அன்று வெளியானது.
இதை தொடர்ந்து அடுத்த கட்டமாக நடைபெறும் உடல் அளவீட்டு சோதனை, உடல் திறன் சோதனை, Endurance Test பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) |
பணியின் பெயர் | ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் |
பணியிடங்கள் | 11741 |
Status | PET Exam Date |
PET தேர்வு தேதி | 08.03.2021 12.04.2021 |
TN PC Result 2021:
அடுத்தகட்ட தேர்வான அசல் சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடல்தகுதி தேர்வு மற்றும் உடல்திறன் போட்டியில் 1:5 விகிதத்தில் கலந்து கொள்வதற்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் தேர்வுக் குழும இணைய தளத்தில் 19.02.2021 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
Download TN PC Result
TN Police Constable PET Exam Date 2021:
மார்ச் 8 ஆம் தேதி முதல் நடத்தப்படும் உடற்தகுதி தேர்வுகளில் மாநகர போலீஸ் 7, மாவட்ட எஸ்.பி 29, பட்டாலியன் ஆயுதப்படை 5 ஆகிய மையங்களில் முதற்கட்டமாக நடைபெறுகிறது. தமிழகத்தில் 41 மையங்களில் உடற்தகுதி தேர்வு 5 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் சான்றிதழ்கள் சரிபார்த்தல், உடற்தகுதித் தேர்வு மற்றும் உடற்திறன் போட்டிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNUSRB PC PET Hall Ticket 2021:
தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு இப்போட்டிகளில் கலந்து கொள்வதற்கான அழைப்புக் கடிதம் விரைவில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். அசல் சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடல் தகுதி தேர்வுமற்றும் உடல் திறன் போட்டிகளில் கலந்து கொள்வதற்குமுன்பு அந்த அழைப்புக் கடிதத்தை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Download your Cutoff Marks 2020
Download TN PC PET Hall Ticket 2021 – Released Soon
Latest Govt Jobs
-
Last Date : 22.04.202110th, Diploma, Any Degree
-
-
Last Date : 20.05.202110th, 12th, Diploma, Bachelor Degree
-
Last Date : 21.05.2021Diploma, B.Tech, Engineering
-
Last Date : 15.04.202110th, 12th, Bachelor Degree
-
Last Date : 02.05.202110th, 12th, Any Degree
-
-
Last Date : 18.04.2021BE, B.Tech, Diploma, Bachelor Degree