கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் துப்புரவு பணியாளர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது
தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து ஆப்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 28.11.2020 இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.
வாரியத்தின் பெயர் | கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகம் |
பணியின் பெயர் | துப்புரவு பணியாளர் |
மொத்த பணியிடங்கள் | 05 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 28.11.2020 |
கள்ளக்குறிச்சி பேரூராட்சி அலுவலக காலிப்பணியிடங்கள்:
துப்புரவு பணியாளர் பதவிக்கு மொத்தம் 5 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கள்ளக்குறிச்சி அரசு பேரூராட்சி அலுவலக வயது வரம்பு:
விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 21 க்குள் இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பத்தார்கள் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
பேரூராட்சி அலுவலக கல்வி தகுதி:
எழுத படிக்க தெரிந்த ஆர்வமுள்ளவர்கள் இந்த தமிழக அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
துப்புரவு பணியாளர் பணியிடங்களுக்கான மாத ஊதியம்:
துப்புரவு பணியாளர் – ரூ.15,700 to ரூ.50,000/-
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட தமிழக அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 28.11.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification 2020 Pdf
Latest Govt Jobs
-
Last Date : 22.04.202110th, Diploma, Any Degree
-
-
Last Date : 20.05.202110th, 12th, Diploma, Bachelor Degree
-
Last Date : 21.05.2021Diploma, B.Tech, Engineering
-
Last Date : 15.04.202110th, 12th, Bachelor Degree
-
Last Date : 02.05.202110th, 12th, Any Degree
-
-
Last Date : 18.04.2021BE, B.Tech, Diploma, Bachelor Degree