Job Details

தமிழகத்தில் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

புதுக்கோட்டையில் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நவம்பர் 19 முதல் நவம்பர் 20 வரை நடைபெற உள்ளது. இவ் வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன

எனவே ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள இணைப்பின் மூலம் இந்த மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.

புதுக்கோட்டை மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்:

கல்வித்தகுதி :

இம்முகாமில் 08ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோர் டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகளும், தையற் பயிற்சி, நர்சிங் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவர்களும் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெறலாம். இம்முகாம் புதுக்கோட்டையில் நடைபெற உள்ளது.

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாள்: 19th & 20th நவம்பர் 2020

நடைபெறும் நேரம்: 8 AM முதல் 3 PM மணி வரை

இடம்: Mother Terasa College of Engineering and Technology, Illuppur, Mettusalai, Pudukkottai-622102.

Latest Govt Jobs