TN TRB உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வு அறிவிப்பு !
தமிழக ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வு தேதியை அறிவித்துள்ளது. தேர்வு பட்டியலில் தேர்வானவர்கள் நவம்பர் 3 மற்றும் 4ம் தேதிகளில் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
நிறுவனம் | தமிழக ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் |
பணியின் பெயர் | உடற்கல்வி ஆசிரியர் |
Status | Counselling Date – Released |
கலந்தாய்வு தேதி | 03.11.2020 & 04.11.2020 |
உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்திற்கான கலந்தாய்வு:
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக இருக்க கூடிய உயர் கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கான 551 நபர்களின் தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அவர்களுக்கு நவம்பர் 3 மற்றும் 4ம் தேதிகளில் கலந்தாய்வு நடைபெறும் எனவும், இணையதளத்தின் வாயிலாக நடத்தப்படும் கலந்தாய்வு மூலம் பணி நியமன ஆணை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
பணி நியமன ஆணையை பெரும் உடற்கல்வி ஆசிரியர்கள் உரிய காலத்திற்குள் பணியில் சேரவில்லை என்றால் அவர்களின் பணி நியமன ஆணை ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN TRB உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கான தற்காலிக தேர்வு பட்டியல்
Latest Govt Jobs
-
Last Date : 22.04.202110th, Diploma, Any Degree
-
-
Last Date : 20.05.202110th, 12th, Diploma, Bachelor Degree
-
Last Date : 21.05.2021Diploma, B.Tech, Engineering
-
Last Date : 15.04.202110th, 12th, Bachelor Degree
-
Last Date : 02.05.202110th, 12th, Any Degree
-
-
Last Date : 18.04.2021BE, B.Tech, Diploma, Bachelor Degree